மீண்டும் இணையும் “பேட் போய்ஸ்”

மீண்டும் இணையும் “பேட் போய்ஸ்”

வில் ஸ்மித் மற்றும் மார்டீன் லாரன்ஸ் நடிப்பில் இரு பாகங்களாக மைகேல் பே இயக்கிய படம் “பேட் பாய்ஸ்”.

2003இல் வெளியான “பேட் பாய்ஸ் 2” படத்துக்குப் பிறகு அடுத்த பாகம் தயாராகாமல் இருந்தது.

தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தினை இயக்குனர்கள் அடில் எல் அர்பி மற்றும் பிலால் ப்லாஹ் ஆ இருவரும் இணைந்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முந்தைய இரு பாகங்களிலும் நடித்த வில் ஸ்மித் மற்றும் மார்டீன் லாரன்ஸ் பல வருடத்துக்குப் பிறகு மீண்டும் இணையவிருக்கும் சூபேட் பாய்ஸ் பார் லைஃப் ' ஒகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளது என தெரியவந்துள்ளது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top