மலையாளப் படத்தில் நடிக்கும் கௌதம் மேனன்

மலையாளப் படத்தில் நடிக்கும் கௌதம் மேனன்

இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது சின்னச்சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் கவுதம் மேனன், மலையாளத்தில் முதன்முதலாக 'நாம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு அதை உறுதி செய்துள்ளார்.

இந்தநிலையில் பஹத் பாசில் நடிக்கும் 'டிரான்ஸ்' என்கிற படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் கௌதம் மேனன். இதற்கு முன்பாக இந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் நடிப்பதாக இருந்தது. 'உஸ்தாத் ஹோட்டல்' புகழ் இயக்குனரான அன்வர் ரஷீத் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தை இயக்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top