கமலுடன் இணையும் விக்ரம்

கமலுடன் இணையும் விக்ரம்

கமல்ஹாசனின் ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம்.செல்வா. இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

தற்போது, ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.

இதை கமல்ஹாசனே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

 

 

A post shared by Vikram (@the_real_chiyaan) on

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top